பிறப்பு 28 JUL 1966 / இறப்பு 02 JUL 2026
யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனை, வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவானந்தன் சிறிகுமார் அவர்கள் 02-07-2026 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிவானந்தன், நவமணி தம்பதிகளின் பாசமிகு நான்காவது செல்வப் புதல்வரும், காலஞ்சென்ற தர்மராஜா, மல்லிகாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சசிகலா அவர்களின் அன்புக் கணவரும்,
சிந்துஷன், ஜதுர்ஷனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
லோகப்ரியன் அவர்களின் அன்பு மாமனாரும்,
வாசுகி, சிவேந்திரன், குமாரவேல், வரேந்திரன், மாதினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சத்தியராஜா, காலஞ்சென்ற ஸ்கந்தராஜா, விஜயலட்சுமி, மிர்னாலினிதேவி, ஷாமினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சதீஸ்குமார், கணேசன், கஜேந்திரன், சத்தியகலா, சிவதர்சினி, ஸ்ரீவதி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 04-07-2026 சனிக்கிழமை அன்று மு.ப 09.00 மணிமுதல் முதல் பி.ப 06.00 மணிவரை A.F. Raymond Funeral Directors, Raymond House, 115 D. S. Senanayake Mawatha, Colombo 00800, Sri Lanka எனும் முகவரியில் உள்ள மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து 05-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09.00 மணிமுதல் பார்வைக்காக வைக்கப்பட்டு மு.ப 11.00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் ந.ப 01.00 மணியளவில் பொரளை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
இல 28, 1/1, மல்லிகா ஒழுங்கை,
வெள்ளவத்தை.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
தகவல்: மனைவி, பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்
Mobile : +94714406397
Phone : +94777362667


