TamilsGuide

திரு சந்திரகுமார் செல்லத்துரை

பிறப்பு 07 OCT 1949 / இறப்பு 30 JUN 2026

யாழ். சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும், கனடா Vaughan ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரகுமார் செல்லத்துரை அவர்கள் 30-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை ருக்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை, நேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கோமதி அவர்களின் அன்புக் கணவரும்,

மிர்ணா(லண்டன்), விஷ்வா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Jim(லண்டன்) அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற விஜயரட்ணம்(இலங்கை), கனகரட்ணம்(கனடா), காலஞ்சென்ற துரைரட்ணம்(கனடா), சந்தியநாதன்(கனடா), காலஞ்சென்றவர்களான பஞ்சலிங்கம்(ஜேர்மனி), சூரியகுமார்(லண்டன்) மற்றும் செல்வகுமாரி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற புஷ்பாதேவி, நேசமலர், றெஜினா, இந்திரா, சந்திராதேவி, பாலசோதி, பாலேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரேவதி, புவநிதி, சிவநிதி, ரகுபதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ராஜலிங்கம், அரவிந்தன், ரவீந்திரராஜா, கீதா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 04 Jul 2026 5:00 PM - 9:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Get Direction

    Sunday, 05 Jul 2026 10:00 AM - 11:30 AM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction

    Sunday, 05 Jul 2026 11:30 AM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction

    Sunday, 05 Jul 2026 2:00 PM
    Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
கோமதி - மனைவி

    Mobile : +14165591755

மிர்ணா - மகள்

    Mobile : +447565200363

Leave a comment

Comment