பிறப்பு 23 JAN 1942 / இறப்பு 29 JUN 2026
யாழ். அனலைதீவு 4ம் வட்டாரம் ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும், கனடா Mississauga வதிவிடமாகவும் கொண்ட கணேசன் சறோஜினிதேவி அவர்கள் 29-06-2026 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும், குமாரசாமி செங்கமலம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கணேசன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
மங்களேஸ்வரன்(தவம்- கனடா) அவர்களின் அன்புத் தாயாரும்,
சுதாஜினி(தயா) அவர்களின் அன்பு மாமியாரும்,
மினேகா, மினேகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மகேஸ், காலஞ்சென்றவர்களான சண்முகராசா, திருநாவுக்கரசு, சிவநாதன் மற்றும் நகுலாம்பிகை(கிளி- கனடா), ஏகாம்பரநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பரமானந்தன், யோகம்மா, அருமைநாயகம், திருப்பதி மற்றும் ஆனந்தராசா, இந்திரா, ராகினி, மங்கையற்கரசி(கிளி- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், பரமேஸ்வரி, பேரம்பலம், பேரம்பலம் மற்றும் அன்னலெட்சுமி ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 05 Jul 2026 6:00 PM - 9:00 PM
Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
கிரியை
Get Direction
Monday, 06 Jul 2026 7:00 AM - 9:00 AM
Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
தொடர்புகளுக்கு
தவம் - மகன்
Mobile : +14165506405
தயா - மருமகள்
Mobile : +14169020513
கிளி - சகோதரி
Mobile : +14168483158
கிளி - மைத்துனி
Mobile : +14379920060


