TamilsGuide

திருமதி பாக்கியம் பரம்சோதி

தோற்றம் 05 SEP 1937 / மறைவு 26 JUN 2026

யாழ். கரவெட்டி கிழக்கு செங்குந்தர் வீதி, கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், நோர்வேயில் நார்வீக், ஒஸ்லோவை வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியம் பரம்சோதி அவர்கள் 26.06.2026 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார். ​

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தர் சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடேசு வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பரம்சோதி அவர்களின் அன்பு மனைவியும், 

காலஞ்சென்றவர்களான சண்முகம்(இளைப்பாறிய அதிபர்- வவுனியா), ஆறுமுகம்(வட்டக்கச்சி), தெய்வானை(வவுனியா), வண்டில்கார பேரம்பலம்(வட்டக்கச்சி) மற்றும் குலசிங்கம்(Canada) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற செந்தூரன், மயூரன், மயூரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

விஜியேந்திரா அவர்களின் அன்பு மாமியாரும்,

ஆரணி, ஆதவன், அருண், ருத் ஆகியோரின் அருமைப் பாட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: பேரம்பலம் ஜெயகரன்(ஜெயா)
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Sunday, 28 Jun 2026 4:00 PM - 5:30 PM
    Solfjellshøgda helsehus Solfjellshøgda 23, 0677 Oslo, Norway

கிரியை
Get Direction

    Monday, 06 Jul 2026 8:30 AM - 11:30 AM
    Alfaset crematoriums Nedre Kalbakkvei 99, 1081 Oslo, Norway

தொடர்புகளுக்கு
மயூரி - மகள்

    Mobile : +4792406273

மயூரன் - மகன்

    Mobile : +4799892190

குட்டி(குலசிங்கம்) - சகோதரன்

    Mobile : +12265076767

Leave a comment

Comment