அன்னை மடியில் 01 OCT 1937 / ஆண்டவன் அடியில் 24 JUN 2026
யாழ். சண்டிலிப்பாய் ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாய் மேற்கை வதிவிடமாகவும், தற்போது கனடா Vaughan ஐ வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சின்னம்மா அவர்கள் 24-06-2026 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்லப்பா ஆறுமுகம்(ஓய்வுபெற்ற முன்னாள் இலங்கைப் பொலிஸ் உத்தியோகத்தர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி, சரஸ்வதி(தேவி - இங்கிலாந்து), தவமலர்(ராசா), இந்திராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான நல்லையா, வைத்திலிங்கம், கந்தசாமி மற்றும் இராஜேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
சற்குணலிங்கம்(லிங்கம்), சுதேசா(சாந்தி - சண்டிலிப்பாய்), சற்குணராஜா(திரு/ ராஜா), சுதேஸ்குமார்(சுதேஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கௌரி, அருணகிரிநாதன்(இலங்கை), சாந்தி, நித்தியகலா(நித்தியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கஜதுரஞ்சன்(கஜன்) - றமணா, சசிதரன் - ஷோபனா, வினோத் - சஹானா, றணுஜா - சுலக்ஷன், திஷாந், ஆஷாந், மகிஷா, வினித், நிவிஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஷப்தகி, ஆயுஷ்மன், ஆதிரன், தணிகை, யாழன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link:- Click Here
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 28 Jun 2026 5:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Get Direction
Monday, 29 Jun 2026 6:30 AM - 7:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Monday, 29 Jun 2026 7:30 AM - 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Monday, 29 Jun 2026 9:30 AM - 10:30 AM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
லிங்கம் - மகன்
Mobile : +14167420187
திரு(ராஜா) - மகன்
Mobile : +16477074865
சுதேஸ் - மகன்
Mobile : +16472861630
கஜன் - பேரன்
Mobile : +94774223154
சசிதரன் - பேரன்
Mobile : +94776110128
சாந்தி - மகள்
Mobile : +94762185540


