TamilsGuide

திரு சிவசம்பு சோதிரெட்ணம்

பிறப்பு 30 NOV 1954 / இறப்பு 26 JUN 2026

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, ஐக்கிய அமெரிக்கா New York ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசம்பு சோதிரெட்ணம் அவர்கள் 26-06-2026 வெள்ளிக்கிழமை அன்று நியூயோர்க்கில் உள்ள Staten Island இல் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசம்பு சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராஜேந்திரம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகேஸ்வரமலர்(யோகம்- ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் அன்புக் கணவரும்,

சுகன்ஜா(பிரான்ஸ்), காலஞ்சென்ற பிரசன்ஜா, சரண்யா(ஐக்கிய அமெரிக்கா), சஞ்சீவன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சரஸ்வதி, இராஜரட்ணம், யோகரட்ணம், குணரட்ணம், கணேசரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தயாளன்(பிரான்ஸ்), மொராலஸ்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான அருள்நந்தி நாதன்(பிரபு), சுகுணேஸ்வரமலர்(சுகுணா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அக்‌ஷனா(பிரான்ஸ்), அஜித்(பிரான்ஸ்), ஆர்த்திகன்(பிரான்ஸ்), சமைரா(ஐக்கிய அமெரிக்கா), நொர்மன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புப் பேரனும், ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
யோகம் - மனைவி

    Mobile : +13479983423

சுகன்ஜா - மகள்

    Mobile : +33671265940

Leave a comment

Comment