TamilsGuide

திரு செல்லையா கந்தசாமி

தோற்றம் 28 FEB 1937 / மறைவு 26 JUN 2026

யாழ். பருத்துத்துறை புலோலியைப் பிறப்பிடமாகவும், பருத்துத்துறை தும்பளையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா கந்தசாமி அவர்கள் 26-06-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கதிரவேற்பிள்ளை புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சிவாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

பார்த்தீபன்(கனடா), பிரதீபன்(பருத்துத்துறை தும்பளை), கவிதா(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ராதிகா(கனடா), மதிவதனா(பருத்துத்துறை தும்பளை), இரவீந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தெய்வானப்பிள்ளை, சுப்பிரமணியம் மற்றும் செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா, ஆனந்தநடேசன் மற்றும் சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான நடேசன், ஆனந்தநடேசன், தில்லைநடேசன், பரமேஸ்வரி மற்றும் பர்வதபத்தினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அமர்நாத், அபிஜித், அமர்ஜித்(கனடா), திகழவன், ஆரணி(பருத்துத்துறை தும்பளை), ஓவியன், கயல்(சுவிஸ்)  ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-06-2026 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 05:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பருத்தித்துறை முனை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பார்த்தீபன் - மகன்

    Mobile : +16474019447

பிரதீபன் - மகன்

    Mobile : +94779100167

கவிதா - மகள்

    Mobile : +41786373344

Leave a comment

Comment