TamilsGuide

திரு கனகரத்தினம் லோகநாதன்

தோற்றம் 29 NOV 1956 / மறைவு 20 JUN 2026

யாழ். தம்பாட்டி ஊர்காவற்றுறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villeneuve-Saint-Georges ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கனகரத்தினம் லோகநாதன் அவர்கள் 20-06-2026 சனிக்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் இரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மகனும், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கோபாலபிள்ளை செல்வவடிவு தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜசோதா அவர்களின் அன்புக் கணவரும்,

நிலானி, நிவிதா, நிவிதன், நிஷாந் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சதிஸ், றஜீத் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிஷா, சனா, சாமினி, சந்தோஷ், றஸ்வின், அனூஷியா, லியா ஆகியோரின் அன்புப் பேரனும்,

தவமணிதேவி, காலஞ்சென்ற விஜயகுமாரி, ஜெயக்குமாரி, விஜயகுமார்(குமார் பந்தல் சேவை), இராசகுமாரன், விஜயரத்தினகுமாரி, ஸ்ரீக்குமார், செல்வக்குமார், காந்தரூபன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராமச்சந்திரன், பத்மநாதன், ரமேஸ்வரன், இராசலட்சுமி, செந்தில்வேல், ரதிதேவி, மனோகலா, சந்திரகலா, சுஜாத்தா, திலகன், கங்கா, ஜசி, ஜெனர்த்தன், தேவகி, காலஞ்சென்ற முரளிதரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:
18 Chemin des Pêcheurs
94190 Villeneuve-Saint-Georges, France

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நிலானி - மகள்

    Mobile : +33648671277

நிவிதா - மகள்

    Mobile : +33649176001

ஸ்ரீக்குமார் - சகோதரன்

    Mobile : +94776734858

காந்தரூபன் - சகோதரன்

    Mobile : +94768001346

குமார் - சகோதரன்

    Mobile : +33660945439

ஜெயக்குமாரி - சகோதரி

    Mobile : +33767045870

பவணன் - சகோதரன்

    Mobile : +33651577461

நந்தன் - சகோதரன்

    Mobile : +33651206345

கைலாசபிள்ளை - மாமா

    Mobile : +33778486465

Leave a comment

Comment