பிறப்பு 12 JAN 1956 / இறப்பு 19 JUN 2026
யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டையை வதிவிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாஸ்கரன் நாகரத்தினம் அவர்கள் 19-06-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகரத்தினம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
சத்யா அவர்களின் அன்புக் கணவரும்,
ரூபிண்யா, துளசி, ராஜேஷ், ஸ்ரீராகவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விந்தன் சங்கரலிங்கம், பத்மமீரன் ஸ்ரீபத்மநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுசீலாதேவி, காலஞ்சென்றவர்களான கோகிலாதேவி, குந்தலாதேவி மற்றும் சசிகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விஸ்வா சங்கரலிங்கம், நிலா ஸ்ரீபத்மநாதன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 28 Jun 2026 3:00 PM - 4:00 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
Get Direction
Wednesday, 01 Jul 2026 9:00 AM - 11:15 AM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Get Direction
Wednesday, 01 Jul 2026 11:15 AM - 12:00 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
Get Direction
Wednesday, 01 Jul 2026 12:00 PM - 12:30 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு
ராஜேஷ் - மகன்
Mobile : +33629424271
ராகவன் - மகன்
Mobile : +33767930830


