TamilsGuide

திரு கிருஷ்ணபிள்ளை இராஜேந்திரம்

தோற்றம் 29 JAN 1948 / மறைவு 19 JUN 2026

யாழ். நெல்லியடி நவிண்டிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Neuenrade, Dortmund ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணபிள்ளை இராஜேந்திரம் அவர்கள் 19-06-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை அன்னக்கண்டு தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தவனம் அருந்ததி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற அருந்தவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

முரளி அவர்களின் பாசமிகு தந்தையும்,

கீர்த்திகா அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற மித்ரா மற்றும் மிதுஷா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற சோதி மற்றும் கைலேஸ்வரி ஆகியோரின் சகோதரரும்,

காலஞ்சென்ற சண்முகராஜா மற்றும் யோகேந்திரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: மகன்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Thursday, 25 Jun 2026 9:00 AM - 12:00 PM
    Main cemetery Dortmund Am Gottesacker 25, 44143 Dortmund, Germany

தொடர்புகளுக்கு
முரளி - மகன்

    Mobile : +491738795812

Leave a comment

Comment