தோற்றம் 13 NOV 1965 / மறைவு 12 JUN 2026
யாழ். வசாவிளான் கரம்பக்கடவையைப் பிறப்பிடமாகவும், இருபாலையை வசிப்பிடமாகவும் கொண்ட இராசலிங்கம் குமுதா அவர்கள் 12-06-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராசையா, தவமணிதேவி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராசலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
ரவீந்திரன், வனதா, ஜெனதா, தனேஸ்வரன், வினோதா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
இராஜேஸ்வரி, காலஞ்சென்ற சிவபாக்கியம் மற்றும் சின்னமலர், உதயமலர், ஜெயலிங்கம், இராசமலர், செல்வமலர், உதயகுமார் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
சதீஸன், கஜீபா, தர்சிகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சர்மினா, கயன், பிரதீபன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஆருஷ், ஆயுஷா, பிரதிக்ஷா, நிதின், ஆராத்யா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-06-2026 வியாழக்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இருபாலை கிழக்கு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்
Mobile : +94779987699
Phone : +94779773817
பிரதீபன் - மருமகன்
Mobile : +33783434402
சதீசன் - மகன்
Mobile : +41798826637


