TamilsGuide

திரு தம்பிராஜா நடராஜா

பிறப்பு 08 JUL 1954 / இறப்பு 14 JUN 2026

யாழ்ப்பாணம் உடுப்பிட்டி மணல்பகுதி சொர்ணஞான வைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், இந்தியா மும்பை, சென்னை, கனடா  Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராஜா நடராஜா அவர்கள் 14-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று ஞானவைரவர் திருவடியில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிராஜா, பத்மாசனி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும், காலஞ்சென்ற இராமசாமி, இராசம்மா தம்பதிகளின் தத்துப் புதல்வனும், காலஞ்சென்ற நடராஜா, லக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாமதி அவர்களின் அன்புக் கணவரும்,

சுகிர்தன், சுஜேத்திரா, தரணீசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

செரோலைனா, கஜன், டைஷ்னி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆதியா, கார்த்திகேயன், யேனா, தியானா, வீரா, வேதா ஆகியோரின் அன்புப்பாட்டனாரும்,

அரியமலர், கிருபாநிதி, விசாகராசா, சற்குணராசா, சாந்தகுணராசா, தபோநிதி, சுந்தர்ராஜ் மற்றும் பிருந்தா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சொர்ணலிங்கம், கணேசலிங்கம், குணசேகரன், ஆனந்தன், முகுந்தன், சுகந்தன், ஜெயந்தன், நிஷாந்தன், சதீஷ், கலாநிதி, பாரதி, சுபத்திரா, தாரணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு குடும்பத்தினர் அன்புடன் கேட்டுக்கொள்கின்றனர்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Tuesday, 16 Jun 2026 5:00 PM - 9:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Get Direction

    Wednesday, 17 Jun 2026 9:00 AM - 10:00 AM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction

    Wednesday, 17 Jun 2026 10:00 AM - 12:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction

    Wednesday, 17 Jun 2026 1:00 PM
    Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
சற்குணம் - சகோதரன்

    Mobile : +14168932624

தரு - மகன்

    Mobile : +16478703160

சுகி - மகன்

    Mobile : +14166622854

பிருந்தா - சகோதரி

    Mobile : +16475042624

உதயன் - மருமகன்

    Mobile : +16473380338

Leave a comment

Comment