பிறப்பு 21 NOV 1933 / இறப்பு 13 JUN 2026
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கண்ணகைபுரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு, கொழும்பு, கனடா Brampton ஆகிய இடங்களை வாழ்விடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை திருநாவுக்கரசு அவர்கள் 13-06-2026 சனிக்கிழமை அன்று கண்ணகி அம்மன் காலடியில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குணபூசணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான தனலெட்சுமி, தர்மலிங்கம், நவரத்தினம் மற்றும் யோகேஸ்வரி, இராமச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயக்குமார்(சுவிஸ்), மலர்விழி(வசந்தி, கனடா), ரத்னகுமார்(குமார், சுவிஸ்), வளர்மதி(மதி, பிரான்ஸ்), காஞ்சனா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற கருணாகரன், சூரியகுமார்(பிரான்ஸ்), சிவகுமாரன்(கனடா), ஜெகன்மோகினி(சுவிஸ்), சுபாஜினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வைஷ்னவி, சுரனுதா, அபிமன்யு, கிஷான், செந்தூரா, சுவர்ணா, நிவேதன், நிதர்சன், நியந்தன், சுயந்த், சைலையன், சகானா, றக்ஷனா, திரிசிக்கா, சிவகரிஸ், வாகீசன், வினோத், ராகவன், அபினா, அபி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
கைரன், யாழன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும்,
காலஞ்சென்றவர்களான தில்லைநாதன், பேரம்பலம், மகேஷ்வரி மற்றும் மகேஸ்வரி, நாகேஷ்வரி, காலஞ்சென்றவர்களான சபாரட்னம், சிவபாதசுந்தரம், வில்வரட்னம், பூம்பாவை மற்றும் நீலாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான சோமநாதன், பாக்கியநாதன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, கண்ணம்மா மற்றும் நல்லம்மா ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Wednesday, 17 Jun 2026 5:00 PM - 9:00 PM
Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
பார்வைக்கு
Get Direction
Thursday, 18 Jun 2026 8:00 AM - 11:00 AM
Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
தொடர்புகளுக்கு
ஜெயக்குமார் - மகன்
Mobile : +41763970855
மலர்விழி(வசந்தி) - மகள்
Mobile : +16478599967
ரத்னகுமார் - மகன்
Mobile : +41763487797
வளர்மதி - மகள்
Mobile : +33782921475
சிவகுமார்(ராசன்) - மருமகன்
Mobile : +16472878593
காஞ்சனா - மகள்
Mobile : +16473095968


