பிறப்பு 29 DEC 1958 / இறப்பு 07 JUN 2026
யாழ் கொழும்புத்துறையை பிறப்பிடமாகவும் வட்டுக்கோட்டை, இத்தாலி Reggio Emilia, லண்டன் Slough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவகுமார் மகேசு அவர்கள் 07-06-2026 அன்று லண்டன் Sloughவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மகேசு (ஓய்வுபெற்ற அதிபர் கொழும்புத்துறை இந்து மகாவித்தியாலயம்) பரமேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற வாமதேவன் செல்வராணி(Montreal கனடா) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
வதனி அவர்களின் அன்புக் கணவரும்,
சந்தோஷா, சாருகா, சிவானி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பத்மராணி(பிரான்ஸ்), தருமராஜா(Reggio Emilia இத்தாலி), சுந்தரராஜா(South hall லண்டன்), தனராணி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
உமைபாலன்(Slough, லண்டன்), ஜோசுவா(Slough லண்டன்) ஆகியோரின் மாமனாரும்,
ஆதித்தி, ஆரோன், ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
VT.இளங்கோவன்(பிரான்ஸ்), சுகந்தி(Reggio Emilia, இத்தாலி), தேவகி (Southhall லண்டன்), சூரியபாலன்(Toulouse பிரான்ஸ்), றஜனி(Dusseldorf ஜெர்மனி), மணிவண்ணன்(Montreal, Canada ), சிவராஜா(Dusseldorf , ஜெர்மனி), பிரியா(Montreal, Canada ) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 14 Jun 2026 4:00 PM - 6:00 PM
Om Funeral Care Ltd 445 Kenton Rd, Harrow HA3 0XY, UK
கிரியை
Get Direction
Thursday, 18 Jun 2026 9:00 AM - 11:15 AM
Barnet Multi Cultural Community Centre Ltd Hendon Sports Centre (Youth & Community Centre), Algernon Rd, London NW4 3TA, United Kingdom
தகனம்
Get Direction
Thursday, 18 Jun 2026 12:00 PM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK
Lunch
Get Direction
Thursday, 18 Jun 2026 1:00 PM
Barnet Multi Cultural Community Centre Ltd Hendon Sports Centre (Youth & Community Centre), Algernon Rd, London NW4 3TA, United Kingdom
தொடர்புகளுக்கு
உமைபாலன் - மருமகன்
Mobile : +447886288585


