TamilsGuide

திரு விக்னேஸ்வரன் தம்பித்துரை

அன்னை மடியில் 15 DEC 1948 / இறைவன் அடியில் 11 JUN 2026

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், புத்தளம், ஐக்கிய அமெரிக்கா New York Staten Island ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விக்னேஸ்வரன் தம்பித்துரை அவர்கள் 11-06-2026 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பித்துரை சரஸ்வதி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தனேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

யோகேஸ்வரன்(ராசு- கனடா), ஜெகன்(ஜேர்மனி), வனிதா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாரதாதேவி, ஞானேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

துஷ்யந்தினி, நிரோஜா, பிரஷா, சஞ்ஜீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஆலாலசுந்தரம்(நந்தன்), ரவிச்சந்திரன், பிரதாபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கிருஷ்ணி, ஷஜானி, ஐஷ்ணவி, சுகித், ஷஹானா, ஹனிஷ், மீரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Sunday, 14 Jun 2026 4:00 PM - 8:00 PM
    Casey Funeral Home 350 Slosson Ave, Staten Island, NY 10314, United States

தகனம்
Get Direction

    Monday, 15 Jun 2026 10:00 AM - 11:30 AM
    Casey Funeral Home 350 Slosson Ave, Staten Island, NY 10314, United States

தொடர்புகளுக்கு
சஞ்ஜீபன் - மகன்

    Mobile : +19293535010

நந்தன் - மருமகன்

    Mobile : +19175844747

Leave a comment

Comment