பிறப்பு 25 APR 1932 / இறப்பு 10 JUN 2026
யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், வேலணை, பண்டாரவளை ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Brampton ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு புண்ணியமூர்த்தி அவர்கள் 10-06-2026 கர்ணந்தோட்டக் கந்தனின் காலடியில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு முதலியனாச்சி(கனகம்மா) தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும்,
பராசக்தி அவர்களின் அன்புக்கணவரும்,
காலஞ்சென்றவர்களான கல்யாணசுந்தரம், ராஜலக்ஷ்மி, சுப்புலக்ஷ்மி, ஸ்ரீபாலன் மற்றும் இரத்தினாம்பாள் , கிரிஷ்ணமூர்த்தி ஆகியோரின் அன்பு ச்சகோதரரும்,
ஸ்ரீகரன், நந்தினி, விஜிகரன், சாந்தினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சசிகலா, நவரட்ணராஜா(Joseph), அருணாநிதி, ரஜீவன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சர்மிலன், சாருஜன், அனுஜா, அஜந்தன், அபிஷா, மகிஷா, கோபிஷன், ஆகர்ஷா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, ராமலிங்கம், நித்தியானந்தன், செல்வராணி மற்றும் பரநிருபசிங்கம், ராஜேஸ்வரி, பிரேமா காலஞ்சென்ற பகவதி மற்றும் பரமேஸ்வரி, பத்மாவதி, பரிமளாதேவி, பரமகுருநாதன் ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியநேசர், பாலசுந்தரமூர்த்தி ஆகியோரின் சகலனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 13 Jun 2026 6:00 PM - 9:00 PM
St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5
பார்வைக்கு
Get Direction
Sunday, 14 Jun 2026 11:00 AM - 12:30 PM
St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5
கிரியை
Get Direction
Sunday, 14 Jun 2026 12:30 PM - 2:00 PM
St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5
தகனம்
Get Direction
Sunday, 14 Jun 2026 2:30 PM
St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்
Mobile : +19058465084
ஸ்ரீகரன் - மகன்
Mobile : +14165730153
நந்தினி - மகள்
Mobile : +16472787262
விஜிகரன் - மகன்
Mobile : +14169852658
சாந்தினி - மகள்
Mobile : +94776268765


