TamilsGuide

திருமதி புனிதவதி கனகரத்தினம்

தோற்றம் 08 APR 1942 / மறைவு 08 JUN 2026

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Kornwestheim, கனடா  Vancouver ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட புனிதவதி கனகரத்தினம் அவர்கள் 08-06-2026 திங்கட்கிழமை அன்று Vancouver-இல் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சிவஞானம் (மானிப்பாய்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சுந்தராம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கனகரத்தினம் சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

மஞ்சுளா (Vancouver- கனடா), கணன்(London, பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ரமணன் (Vancouver-கனடா) அவர்களின் அன்பு மாமியாரும்,

மாலவன், ஆதவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சோமேஸ்வரானந்தன் (ஆனந்தன்), குமரேசன், மங்களேஸ்வரி, காலஞ்சென்றவர்களான சகுந்தலாதேவி, சுசிலாதேவி, குகநேசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பாக்கியம் (கனடா), கமலாம்பிகை, இந்திராதேவி, ராஜினி, காலஞ்சென்றவர்களான நாகம்மா, சிவபாதசுந்தரம், இரத்தினசபாபதி, இராசம்மா, சின்னம்மா, புவனேஸ்வரி, சீவரத்தினம், உத்தமலிங்கம், சிவசுப்ரமணியம், அருணகுமார் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

வாசுகி, சிவசங்கர், காலஞ்சென்ற சசிதரன் மற்றும் சிவசோதி, சிவகாமசுந்தரி (ராணி), சிவநாதன் (சிவா), சிவரஞ்சிதம் (ரஞ்சி), கெளரி, அருட்சோதி (அருள்), மற்றும் காலஞ்சென்ற கலைவாணி (வாணி) ஆகியோரின் சிறிய தாயாரும்,

செல்வி, அருட்செல்வன், ஆனந்தசெல்வன் ஆகியோரின் பெரியம்மாவும்,

யாழினி, ஜனகன், ஜனார்த்தனன், சுதன், முகுந்தன், சுஜிதன், கீர்த்திகா, பரமேஸ்வரி, பஞ்சலிங்கம், இந்திராதேவி, கிருஷ்ணலிங்கம், சண்முகநாதன், பாலசுப்ரமணியம், பாக்கியலட்சுமி (மலர்), ராஜேஸ்வரி (ஈஸ்வரி), நித்தானந்தன் (நித்தி), பதஞ்சலி (பதம்), ராஜேஸ்வரன் (நடுவிலான்), சுந்தரேஸ்வரி (கிளி), சிவசக்தி (சிவா), அருட்சக்தி (சக்தி), சிவச்செல்வி (செல்வி), மற்றும் காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், காசிலிங்கம், ஆனந்தலிங்கம், கணேசலிங்கம், நீலவேணி (பெரிய கிளி), நேமிநாதன் (நாதன்), தனலெட்சுமி (சின்னக் கிளி), கேதீஸ்வரன், நாகேஸ்வரன் (நாகேஸ்), ஞானசுப்ரமணியம் (ஞானம்), மற்றும் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Sunday, 14 Jun 2026 5:00 PM - 9:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Get Direction

    Monday, 15 Jun 2026 10:00 AM - 11:30 AM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction

    Monday, 15 Jun 2026 11:30 AM - 1:30 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction

    Monday, 15 Jun 2026 2:00 PM
    North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
மஞ்சு - மகள்

    Mobile : +16048256735

ரமணன் - மருமகன்

    Mobile : +16048254540

கணன் - மகன்

    Mobile : +447402291621

சிவசங்கர் - பெறாமகன்

    Mobile : +14165663969

Leave a comment

Comment