பிறப்பு 15 FEB 1939 / இறப்பு 08 JUN 2026
யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், மல்லாகம், London Lewisham, Harrow ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தனபதிஅம்மாள் பாலசுப்பிரமணியம் அவர்கள் 08-06-2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தவனம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற குமாரசாமி, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம்(Patrick Bala) அவர்களின் அருமை மனைவியும்,
தசிந்தா, சாந்தா, யமுனா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விக்னேஸ்வரன், குலராஜன், நந்தகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜதுர்ஷி, திலக்ஷி, திலக்ஷன், அஞ்சலி, ருஷ்யந்தன், ஜெனனி, தட்சன், தனுஷியா, அர்ச்சனா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
காலஞ்சென்றவர்களான திருப்பதி, சிவசுந்தரம், சிவபாக்கியம்(கிச்சி) மற்றும் பத்மாவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சிவயோகநாதன், லோகாம்பிகை மற்றும் கௌரிதேவி, சரவணபவன், வாமதேவன், ரவிக்குமார், புருஷோத்தமகுமார், சுலோஜனா, சுபாஜினி ஆகியோரின் அன்பு அண்ணியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Friday, 12 Jun 2026 5:30 PM - 8:00 PM
Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
கிரியை
Get Direction
Sunday, 14 Jun 2026 10:30 AM
Barnet Multicultural Community Centre Algernon Road, Hendon, London NW4 3TA
தகனம்
Get Direction
Sunday, 14 Jun 2026 1:30 PM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK
தொடர்புகளுக்கு
தசிந்தா - மகள்
Mobile : +447500684540
சாந்தா - மகள்
Mobile : +447738449565
யமுனா - மகள்
Mobile : +447766863464


