பிறப்பு 30 JUN 1945 / இறப்பு 04 JUN 2026
யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 5ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், வவுனியா செட்டிகுளம் முகத்தான்குளத்தை வாழ்விடமாகவும், ஜேர்மனி Berlin ஐ வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பவதி துரைச்சாமி அவர்கள் 04-06-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் சுப்பையா நாகம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அருளம்பலம் துரைச்சாமி(செல்வரட்ணம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
தவரஞ்சினி(செல்வி) அவர்களின் அன்புத் தாயாரும்,
நந்தகோபால்(கண்ணன்) அவர்களின் அன்பு மாமியாரும்,
சபரீஷன், ஆரூரன், அசாரன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
காலஞ்சென்ற சிவஞானம், கமலாம்பிகை ஆகியோரின் சம்பந்தியும்,
இராசரத்தினம்(கனடா- முன்னாள் கிராம சேவையாளர்), காலஞ்சென்றவர்களான நாகராசா, கமவிதானை, கிருஸ்ணபிள்ளை(அப்புமணி கமவிதானை), அருளானந்தம், அங்கயற்கன்னி, பரமேஸ்வரி(அல்லி), மகாலட்சுமி(சீந்தி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பரமலிங்கம், குணசிங்கம், சொர்ணலிங்கம், மகாலிங்கம், அமுதலிங்கம் ஆகியோரின் பாசமிகு அண்ணியும்,
விசாலட்சுமி, செல்வலட்சுமி, காலஞ்சென்றவர்களான சதாசிவம், சுந்தரம்பிள்ளை, அமுதலிங்கம் ஆகியோரின் மைத்துனியும்,
புவனேஸ்வரி, செல்வலெட்சுமி, சறோஜினிதேவி, பரமேஸ்வரி, ஈஸ்வரி ஆகியோரின் சகலியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Thursday, 11 Jun 2026 11:00 AM - 2:00 PM
Feierhallen Krematorium Ruhleben Am Hain 1, 13597 Berlin, Germany
தொடர்புகளுக்கு
கண்ணன் - மருமகன்
Mobile : +4917684414562
செல்வன் - பெறாமகன்
Mobile : +491727135628
சுதா - பெறாமகள்
Mobile : +33607069186


