TamilsGuide

திரு இராஜநாதன் சுப்பிரமணியம்

பிறப்பு 28 JUN 1947 / இறப்பு 04 JUN 2026

யாழ்ப்பாணம் அம்பலவாணர் வீதி அத்தியடியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Adelaide ஐ வதிவிடமாகவும், Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராஜநாதன் சுப்பிரமணியம் அவர்கள் 04-06-2026 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். இவர் பல்வேறு இந்திய கலைஞர்களை Adelaide இல் வர வழைத்து கலை கலாச்சார நிகழ்சிகளை மேடையேற்றியவரும், கலை கலாச்சார நிகழ்ச்சிகளை வழங்கியவரும் ஆவார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மகாதேவா மாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

கணன் அவர்களின் அன்புத் தந்தையும்,

இராமநாதன்(லண்டன்), இராணி இரத்தினசபாபதி(மெல்பேர்ண்), காலஞ்சென்றவர்களான ஜெகநாதன், ஜானகி ஜெகேந்திரன், கமலா ஈஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரஞ்சினி மகேந்திரன்(இலங்கை), பாமா இராஜாஜி(சிட்னி), சுதா யோகன்(கனடா), உமா ஸ்ரீ(கனடா), மஞ்சு ஸ்ரீ(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Sunday, 07 Jun 2026 9:30 AM
    Bunurong Memorial Park - Stratus chapel 790 Frankston - Dandenong Rd, Dandenong South VIC 3175, Australia

தொடர்புகளுக்கு
சாந்தினி - மனைவி

    Mobile : +61407070083

கணன் - மகன்

    Mobile : +61410911801

Leave a comment

Comment