• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

கலாநிதி கணபதிப்பிள்ளை ஆனந்தகுமாரன்

பிறப்பு 25 FEB 1951 / இறப்பு 31 MAY 2026

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் பிறவுண் வீதி, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை ஆனந்தகுமாரன் அவர்கள் 31-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி வைத்தியலிங்கம் ரட்ணஈஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிற்கலா யாழினி அவர்களின் பாசமிகு கணவரும்,

அபிராமி, நிவாஷினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Rohan, JP ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கிரிஷாந், ஆர்யா மற்றும் நீனா ஆகியோரின் அன்புப் பேரனும்,

அமிர்தானந்தன், சிவகுமாரன், கமலாம்பிகை, அருளாம்பிகை ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

சாரதா, விஜயலட்சுமி, Dr. தவனேஸ்வரன், Dr. பத்மஸ்ரீறெங்கன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Tuesday, 02 Jun 2026 5:00 PM - 9:00 PM
    St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5

பார்வைக்கு
Get Direction

    Wednesday, 03 Jun 2026 9:00 AM - 10:00 AM
    St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5

கிரியை
Get Direction

    Wednesday, 03 Jun 2026 10:00 AM - 12:00 PM
    St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5

தொடர்புகளுக்கு
சிற்கலா யாழினி - மனைவி

    Mobile : +19055688648

Leave a Reply