பிறப்பு 31 MAR 1997 / இறப்பு 22 MAY 2026
பிரித்தானியா லண்டனைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பிரவீன் மகேஸ்வரன் அவர்கள் 22-05-2026 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், மகேஸ்வரன் மணிமேகலாதேவி(சக்தி) தம்பதிகளின் ஆசைப் புதல்வரும்,
பிரியங்கன், பிரியந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புங்குடுதீவைச் சேர்ந்த முருகேசு செல்லம்மா தம்பதிகள், நயினாதீவு புங்குடுதீவைச் சேர்ந்த இராசலிங்கம் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Thursday, 04 Jun 2026 5:00 PM - 8:00 PM
Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
கிரியை
Get Direction
Sunday, 07 Jun 2026 7:00 AM - 11:00 AM
The Hive London The Hive, Camrose Ave, London HA8 6AG, United Kingdom
தகனம்
Get Direction
Sunday, 07 Jun 2026 11:45 AM - 1:00 PM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK
தொடர்புகளுக்கு
மகேஸ் - தந்தை
Mobile : +447388225122
பிரியந்தி - சகோதரி
Mobile : +447305855087
சிவா - சித்தப்பா
Mobile : +447944308382


