திரு சதாசிவம் பாஸ்கரன்
பிறப்பு 25 AUG 1967 / இறப்பு 28 MAY 2026
யாழ். அரியாலை ஈச்சங்காட்டைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சதாசிவம் பாஸ்கரன் அவர்கள் 28-05-2026 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அப்பாத்துரை சதாசிவம்(ஓய்வு நிலை தபால் அதிபர்), கமலாம்பாள் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற புண்ணியசிங்கம், குணவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சித்திராதினி அவர்களின் அன்புக் கணவரும்,
லிலோத்தன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
பிரபாகரன்(பிரான்ஸ்), பிரபலதா(லண்டன்), ஸ்ரீகரன்(நோர்வே), உமாகரன்(நோர்வே), கிருபாகரன்(டென்மார்க்), கருணாகரன்(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
பாலேந்திரன்(சந்திரன்), புஸ்பா, சாந்தினி, றஜனி, தயா, கவிதா மற்றும் காலஞ்சென்ற புஷ்பவினோதினி, ரதிமலர், மாலினி, சுபாசினி ஆகியோரின் அருமை மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Monday, 01 Jun 2026 6:30 PM - 8:30 PM
Asian Funeral Care 35 Kenton Rd, Kenton, Harrow HA3 8DN, United Kingdom
பார்வைக்கு
Get Direction
Tuesday, 02 Jun 2026 6:30 PM - 8:30 PM
Asian Funeral Care 35 Kenton Rd, Kenton, Harrow HA3 8DN, United Kingdom
கிரியை
Get Direction
Wednesday, 03 Jun 2026 11:00 AM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK
தொடர்புகளுக்கு
லிலோத்தன் - மகன்
Mobile : +447817294009
சித்திரா - மனைவி
Mobile : +447448180219
லதா - சகோதரி
Mobile : +447939261416
உமா - சகோதரன்
Mobile : +4740166363























Leave a Reply