அன்னை மடியில் 01 OCT 1933 / இறைவன் அடியில் 23 MAY 2026
யாழ். அளவெட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஐக்கிய அமெரிக்கா New Jersey ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் வைத்திலிங்கம் அவர்கள் 23-05-2026 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி வைத்திலிங்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி கோபாலசாமி(இந்தியா), சந்திரசேகரம்(பிரான்ஸ்), மங்கையற்கரசி மாசிலாமணி(லண்டன்), தெய்வநாயகி ஜெயரட்ணம்(பிரான்ஸ்) மற்றும் வைரமுத்து ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சரஸ்வதி சுப்பிரமணியம்(ஈவினை புன்னலைக் கட்டுவன்) அவர்களின் அன்புக் கணவரும்,
ஈஸ்வரி சுப்பிரமணியம்(ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் அன்புத் தந்தையும்,
அஞ்சலா- கவின் (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Sunday, 31 May 2026 8:00 AM - 11:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தொடர்புகளுக்கு
ஈஸ்வரி சுப்பிரமணியம் - மகள்
Mobile : +18472193630


