தோற்றம் 05 DEC 1946 / மறைவு 27 MAY 2026
யாழ். சாவகச்சேரி தபாற்கந்தோர் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham தை வதிவிடமாகவும் கொண்ட சாந்தாதேவி செல்வகுமாரன் அவர்கள் 27-05-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்வகுமாரன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான வசந்தாதேவி, லோஜினிதேவி, கமலக்குமார் மற்றும் கமலேஸ்வரன், லலிதாதேவி, கமலாகரன், கமலதாஸ் ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான செல்வராஜா, செல்வபத்மநாதன் மற்றும் செல்வசிவம், செல்வச்சந்திரன், செல்வரதி ஆகியோரின் மைத்துனியும்,
செலானி, செந்தூரன், கஜானி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கருணாகரன், நிலுஷி, சஞ்ஜீவன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அஸ்வினி, ஆதித்தன், அபினா, அஞ்ஜயன், லவிசா ஆகியோரின் அம்மம்மாவும்,
நிஷிகா அவர்களின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 30 May 2026 5:00 PM - 9:00 PM
North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada
பார்வைக்கு
Get Direction
Sunday, 31 May 2026 6:30 AM - 7:00 AM
North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada
கிரியை
Get Direction
Sunday, 31 May 2026 7:00 AM
North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada
தகனம்
Get Direction
Sunday, 31 May 2026 9:30 AM
North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
செலானி(Honey) - மகள்
Mobile : +16477647723
செந்தூரன் - மகன்
Mobile : +94776918720
கஜானி - மகள்
Mobile : +16476287361


