TamilsGuide

திரு பரமசாமி செல்வராசா

பிறப்பு 10 SEP 1946 / இறப்பு 27 MAY 2026

யாழ். சரசாலை வடக்கு, சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பரமசாமி செல்வராசா அவர்கள் 27-05-2026 புதன்கிழமை அன்று வரணியில் காலமானார். ​

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி பரமசாமி, இராசம்மா பரமசாமி தம்பதிகளின் அன்பு மகனும்,​ காலஞ்சென்றவர்களான சிதம்பரபிள்ளை பொன்னம்பலம், மாணிக்கம் பொன்னம்பலம் தம்பதிகளின் அன்பு மருமகனும், ​

சிவபாக்கியம் செல்வராசா அவர்களின் அன்புக் கணவரும்,​

யோகராசா (கனடா), செல்வராணி (இலங்கை), ஜெயராசா (சுவிஸ்), இந்திராணி (பிரித்தானியா), காலஞ்சென்ற சிவராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும், ​

மாலினி (கனடா), சுந்தரலிங்கம் (இலங்கை), சந்திரகுமாரி (சுவிஸ்), பாக்கியநாதன் (பிரித்தானியா) ஆகியோரின் மைத்துனரும், ​

ஜனனி, ரூபி, மயூரி, காயத்திரி, வினுயா, ரம்யா, ஆர்த்தி, சந்துரு ஆகியோரின் பெரியப்பாவும்,​

நிலோஜினி, கபில்ராஜ், சரண்யா,​ சரண்ராஜ், சன்சேராஜ், அபிநயா ஆகியோரின் அன்பு மாமனும் ஆவார்.​

அன்னாரின் இறுதிக்கிரியை 28-05-2026 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் கரம்பன்குறிச்சி கிழக்கு, வரணி மத்திய கல்லூரிக்கு முன்பாக அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொடிக்காடு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.​

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவபாக்கியம் - மனைவி

    Mobile : +94769752470

ஜெயம் - சகோதரன்

    Mobile : +41786329780

யோகராசா - சகோதரன்

    Mobile : +94770416464

ராணி - சகோதரி

    Mobile : +94711513659

இந்திராணி - சகோதரி

    Mobile : +447459925059

Leave a comment

Comment