• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு தெய்வேந்திரம் ஜெயசீலன்

பிறப்பு 21 MAY 1970/ இறப்பு 27 APR 2026

யாழ். ஊர்காவற்றுறை புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட தெய்வேந்திரம் ஜெயசீலன் அவர்கள் 27-04-2026 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தெய்வேந்திரம் கெளரீஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிராசா சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

நந்தா அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெபிஷா, கிருஷ் ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,

முருகதாஸ், ஜெகதீஸ்வரி, மனோகரன், நாகேஸ்வரி, குலேந்திரன்(குகன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மலர்விழி, ஆலாலசுந்தரம், காந்தரூபி, செல்வராசா, அனுசியாதேவி, கவிதா, ஜெகதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ராதாகிருஷ்ணன் அவர்களின் அன்புச் சகலனும்,

அனோஜன், நிரோஜன், கானுஜா, தனுஜன், லக்‌ஷணா, ஆரபி, பிரசாந், பிரதீப், கீர்த்தனா, கோபிகன், தரணிகா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

கார்த்திகா, கெளசிகா, கெளசல்யன், கவிந்தன், பிரதீப், லக்‌ஷன், லக்‌ஷ்சுயா, லக்‌ஷணா, லஜீவன் ஆகியோரின் அன்பு மாமனாரும், ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நந்தா - மனைவி

    Mobile : +94770468137

முருகதாஸ் - சகோதரன்

    Mobile : +94775557597

ஜெகதீஸ்வரி - சகோதரி

    Mobile : +94775023206

மனோகரன் - சகோதரன்

    Mobile : +14168285845

குலேந்திரன் - சகோதரன்

    Mobile : +16473009451

ஸ்ரீகுமார் - உடன் பிறவாச் சகோதரர்

    Mobile : +447577392578

சதீஷ்குமார் - உடன் பிறவாச் சகோதரர்

    Mobile : +447452812869

Leave a Reply