• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி தேவராசன் பர்வதம்

பிறப்பு 08 MAY 1973 / இறப்பு 22 MAY 2026

மாத்தளையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், குறிகட்டுவான் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Villeneuve-Saint-Georges ஐ வதிவிடமாகவும் கொண்ட தேவராசன் பர்வதம் அவர்கள் 22-05-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பழனிக்குமார் சுப்புலட்சுமி தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம், ஜீலின் னோனா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

தேவராசன் அவர்களின் அன்பு மனைவியும்,

கிஷாந்தன், கேசிகன், கரிஷன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான ராசாத்தி மற்றும் முருகானந்தன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான செல்வராசா(சுவிஸ்), விஜயன், கங்காதேவி, கௌரிதேவி (ஜேர்மனி), லட்சுமிதேவி(இலங்கை) மற்றும் குணரத்தினம்(பிரான்ஸ்), ராசரெத்தினம்(சுவிஸ்), யமுனாதேவி(சுவிஸ்), மணிமேகலா(கனடா), ரகு, பரமேஸ்வரன்(இலங்கை), வனிதா(பிரான்ஸ்), சாம்பவி, ஆனந்தன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான மனோ மற்றும் பிறேமா, சிறி, மலர், பாலன், குணம், மகேந்திரன், பெலிஸ், ரஜனி, ராதா ஆகியோரின் அன்புச் சகலியும்,

நயினன்முருகானந்தம் ஆகியோரின் பாசமிகு அத்தையும்,

சண்முகராசா, காளிதாசன், காளியம்மா, வள்ளியம்மை ஆகியோரின் அன்பு மருமகளும்,

பார்வதி, சுந்தரராசாகாளியம்மா, சந்திரா ஆகியோரின் பெறாமகளும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 30 May 2026 3:00 PM - 4:00 PM
    Rebillon Funeral and Marble 739 Rue Marcel Paul, 94500 Champigny-sur-Marne, France

கிரியை
Get Direction

    Monday, 01 Jun 2026 9:00 AM - 11:30 AM
    Rebillon Funeral and Marble 739 Rue Marcel Paul, 94500 Champigny-sur-Marne, France

தகனம்
Get Direction

    Monday, 01 Jun 2026 1:15 PM - 2:15 PM
    Crematorium Champigny 560 Avenue Maurice Thorez, 94500 Champigny-sur-Marne, France

தொடர்புகளுக்கு
தேவராசன் - கணவர்

    Mobile : +33781105290

கிஷாந்தன் - மகன்

    Mobile : +33769275466

ஆனந்த் - சகோதரன்

    Mobile : +61425410446

Leave a Reply