TamilsGuide

செல்வன் கிருபாகரன் லதுர்ஷன்

பிறப்பு 19 JAN 2013 / இறப்பு 23 MAY 2026

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட கிருபாகரன் லதுர்ஷன் அவர்கள் 23-05-2026 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், தயாளினி தம்பதிகள், காலஞ்சென்ற தங்கராஜா, சோதிமலர் தம்பதிகளின் அன்புப் பேரனும்,

கிருபாகரன் எழில்செல்வி தம்பதிகளின் அன்பு மகனும்,

லக்‌ஷன், கபிஷன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கிருபாகரன் - தந்தை

    Mobile : +16475002780

எழில்செல்வி - தாய்

    Mobile : +14377762775

ஜீவன் - சித்தப்பா

    Mobile : +16477721011

தயாளினி - பாட்டி

    Mobile : +94774981473

Leave a comment

Comment