பிறப்பு 18 NOV 1961 / இறப்பு 23 MAY 2026
யாழ். கொக்குவில் ரதி மில்லைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட ரஜினி ராஜமாணிக்கம் அவர்கள் 23-05-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சண்முகம் ராஜநாயகம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், முருகேசு மாணிக்கம் மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மாணிக்கம் ராஜமாணிக்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
கார்த்திகா, அனுஜன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பிறாண்டன், ஜூலியா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
வசந்தரூபி, சசிநாயகம், கலாரூபி, உஷாரூபி, ரதிரூபி, உதயரூபி, பத்மினி, மாலினி, சிவகௌரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற யோகராஜா, ஜெயகௌரி, நவமாணிக்கம், பரமநாதன், நித்தியானந்தன், வரதன், விக்னராஜன், தனபாலசிங்கம், விக்னேஸ்வரன், காலஞ்சென்றவர்களான ஞானமாணிக்கம், வினோதினி, சாரதா மற்றும் ஜவரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Ryker, Tyfin, Dutch ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஹரிஜந்தி, சஜீ, தட்ஷா, அச்சுதன், தர்மிகா, ஆதவன், தன்யா, மெலானி, சஞ்சுதன், டினோதன், விபீசன், வனஜா, சுபித்தா ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,
தக்ஷிகா, சிந்துசா, ஷெரம்யா, ஆரணி, ஆர்த்தி, சாஜித், அரூபன் ஆகியோரின் பெரியதாயாரும்,
துஷானி, பிரகாஷினி, ஆதித்தியா, தர்ஷி, தர்ஷன் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Tuesday, 26 May 2026 5:00 PM - 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை
Get Direction
Wednesday, 27 May 2026 8:00 AM - 11:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தகனம்
Get Direction
Wednesday, 27 May 2026 11:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தொடர்புகளுக்கு
ராஜன் - கணவர்
Mobile : +14168962856
அனுஜன் - மகன்
Mobile : +14162784735
கார்த்திகா - மகள்
Mobile : +14168598026
சசிநாயகம் - சகோதரன்
Mobile : +16472942844
நவமாணிக்கம் - மைத்துனர்
Mobile : +14163899448


