திரு மகேந்திரன் மயில்வாகனம்
பிறப்பு 01 APR 1944 / இறப்பு 23 MAY 2026
யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் சுவிஸ் Luzern ஐ வதிவிடமாகவும் கொண்ட மகேந்திரன் மயில்வாகனம் அவர்கள் 23-05-2026 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகராஜசிங்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அருள்ராணி, காலஞ்சென்ற சிவயோகம் ஆகியோரின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற தனீஸ்லேகா மற்றும் கவிதா, மயூரதி, மகிந்தா, மதிசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
லிங்கேஸ்வரன், ஜெயதீபன், தனராஜன், சுகிர்தா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சப்ரீனா, சமீரா, ஹனிஷா, ஜஸ்வின், தியானா, லியானா, ஸ்ரேயா, மலியா ஆகியோரின் அன்புப் பேரனும்,
தனபாலசிங்கம், திலகவதி, காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், சுந்தரலிங்கம் மற்றும் யோகேஸ்வரன், பத்மாவதி, காலஞ்சென்ற தவராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அருள்தேவி, லலிதாவதி, அருந்தவராஜா, லீலாவதி, யோகவதி, பிறேமாவதி, ஆனந்தராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 24 May 2026 2:00 PM - 6:00 PM
Cemetery Friedental Lucerne Friedentalstrasse 60, 6004 Luzern, Switzerland
பார்வைக்கு
Get Direction
Monday, 25 May 2026 10:00 AM - 12:00 PM
Cemetery Friedental Lucerne Friedentalstrasse 60, 6004 Luzern, Switzerland
பார்வைக்கு
Get Direction
Monday, 25 May 2026 2:00 PM - 6:00 PM
Cemetery Friedental Lucerne Friedentalstrasse 60, 6004 Luzern, Switzerland
தொடர்புகளுக்கு
அருள்ராணி - மனைவி
Mobile : +41762727642
மயூரதி - மகள்
Mobile : +41789259966
மகிந்தா - மகள்
Mobile : +447958414711
மதிசன் - மகன்
Mobile : +41799445940























Leave a Reply