TamilsGuide

திருமதி பாலசுந்தரம் செல்வமணி

Death - 24-05-2026

மீசாலையைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காடு, ஆடியபாதம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பாலசுந்தரம் செல்வமணி அவர்கள் 24-05-2026 , ஞாயிற்றுக்கிழமை அன்று காலமாகிவிட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான முருகேசபிள்ளை சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னையா மாணிக்கம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மகேந்திரன் ( கிளிநொச்சி), மனோகரன், ( மீசாலை), மாலதி ( விரிவுரையாளர், ஆங்கில த்துறை, யாழ். பல்கலைக்கழகம்), மனமோகன்( கனடா), மாதினி (கனடா) ஆகியோரின் அருமைத்தாயாரும்,
சிவமலர், மல்லிகாதேவி, பகீரதன்( ஓய்வுபெற்ற பதவி நிலை தொழில்நுட்ப உத்தியோகத்தர், யாழ் பல்கலைக்கழகம்) , வசந்தி, காலஞ்சென்ற பிறேமச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கோபிநாத்( ஜேர்மனி), பிரசாந்தினி( ஜேர்மனி) கோகுல் நாத்(reginonal manager பிராந்திய முகாமையாளர்), ராகுல்நாத்( லண்டன்), தக்‌ஷாஜினி(மாணவி)டாக்டர் பிரதீஷ் டாக்டர். ராகவி(யாழ்ப்பாண வைத்தியசாலை), வைஷ்ணவி( பிரதம மருந்தகவியலாளர், கிளிநொச்சி வைத்தியசாலை), கார்த்திகன் ( ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவன்) , ரமணன்( கனடா) துளசிகா( கனடா), தர்மிகா( கனடா), மனோதாஷ்( கனடா),அனுஷ்ணவி ( கனடா),அம்சவி( கனடா) , அக்ஷவி( கனடா) ஆகியோரின் பாசமிகு பேர்த்தியாரும் ஆவார்.

அன்னாருடைய ஈமக்கிரியைகள் 25-05-2026, திங்கட்கிழமை, ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று , அன்னாரின் பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக மதியம் 12மணிக்கு செம்மணி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல் ; குடும்பத்தினர்.
 

Leave a comment

Comment