TamilsGuide

திரு தனபாலசிங்கம் நவரட்ணசிங்கம்

மலர்வு 19 DEC 1943 / உதிர்வு 21 MAY 2026

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், மல்லாகம், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் நவரட்ணசிங்கம் அவர்கள் 21-05-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தனபாலசிங்கம், தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்ற சிவசம்பு, தங்கரத்தினம் தம்பதிகளின் அருமை மருமகனும்,

இந்திராணி(டெய்சி- பிரித்தானியா) அவர்களின் பாசமிகு கணவரும்,

ஜீன் விபூசிக்கா(லண்டன்) அவர்களின் அன்புத் தந்தையும்,

றொபின் அன்ரனி(லண்டன்) அவர்களின் அருமை மாமனாரும்,

சொலமன்(லண்டன்) அவர்களின் பாசமிகு அம்மப்பாவும்,

காலஞ்சென்ற நற்குணசிங்கம்(புலிக்குட்டி), நவராணி(கொழும்பு), நவலிங்கம்(யாழ்ப்பாணம்), நந்தினி(ஜேர்மனி) ஆகியோரின் நேசமிகு அண்ணாவும்,

காலஞ்சென்ற புஷ்பராணி அம்பலவாணர், ஜெயராணி கோபாலசிங்கம்(கனடா), பன்னீர்ச்செல்வன்(கனடா), விஜயகுமார்(கனடா), ரஞ்சிதமலர் அருணாசலம்(வவுனியா), விஜயலஷ்மி(வவுனியா) ஆகியோரின் அருமை மைத்துனரும்,

வைகுந்தன்(கனடா), சிவந்தன்(ஜேர்மனி), நிஷாந்தினி(யாழ்ப்பாணம்), சரண்யா(கனடா), கீர்த்திகா(கனடா) ஆகியோரின் ஆசைப் பெரியப்பாவும்,

மனோஜன் அவர்களின் தாய்மாமனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Tuesday, 26 May 2026 7:30 AM - 8:30 AM
    Sudbury Methodist Church 809A Harrow Rd, Wembley HA0 2LP, United Kingdom

இறுதி ஆராதனை
Get Direction

    Tuesday, 26 May 2026 8:30 AM - 9:30 AM
    Sudbury Methodist Church 809A Harrow Rd, Wembley HA0 2LP, United Kingdom

நல்லடக்கம்
Get Direction

    Tuesday, 26 May 2026 11:00 AM
    St Marylebone Crematorium E End Rd, London N2 0RZ, United Kingdom

தொடர்புகளுக்கு
றொபின் - மருமகன்

    Mobile : +447828952836

விபூசிக்கா - மகள்

    Mobile : +447411476820

Leave a comment

Comment