பிறப்பு 29 NOV 1932 / இறப்பு 08 MAY 2026
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை பாலசுப்பிரமணியம் அவர்கள் 08-05-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா சின்னத்துரை, மகேஸ்வரி சின்னத்துரை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, சின்னத்தங்காட்சி சின்னத்துரை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பத்மாவதி பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான விக்னராஜா, பத்குணராஜா, சிவராஜா, புவனேஸ்வரி, ராஜேஸ்வரி, நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாலகிருஷ்ணன்(அவுஸ்திரேலியா), ரதிகா(அவுஸ்திரேலியா), ராதாகிருஷ்ணன்(கனடா), தேவிகா(அவுஸ்திரேலியா), பிரபாகிருஷ்ணன்(அவுஸ்திரேலியா), ஜெயகிருஷ்ணன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யோகனா பாலகிருஷ்ணன், சுஹந்தினி ராதாகிருஷ்ணன், ரோமேஷ் தர்மபாலன், யாழினி பிரபாகிருஷ்ணன், சுபாசினி ஜெயகிருஷ்ணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தனேஸ்வரி, ஞானமலர், சத்தியவான், ராஜேஸ்வரி, நடராஜா, புஷ்பராணி மற்றும் செல்வரஞ்சிதம்(அவுஸ்திரேலியா), லீலாவதி(இலங்கை), காலஞ்சென்ற புஷ்பாரதி, ஜெகதாம்பிகை(பிரித்தானியா), சரோஜினிதேவி(இலங்கை), சாந்ததேவி(அவுஸ்திரேலியா), நவசீலி(அவுஸ்திரேலியா), மீனலோஜினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜனார்த்தனா, அபராகிதன், கிருஷ்ணானந்த், விஜய்நாத், அமல்நாத், அன்னிதா, ஸ்டெஃபனி, ஹரிஷ், பிரியங்கா, திவ்யா, அஷ்வின், லக்ஷ்மன், ஒலிவியா, டான்யா, ஐரினா ஆகியோரின் பாசமிகு பேரனும், ஐலேஷ், ஐஷிகா, லோலா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mr. Chinnathurai Balasubramaniam passed away peacefully on 8 May 2026 in Toronto, Canada.
Loving son of the late Mr. Chinniah Chinnathurai and the late Mrs. Maheswary Chinnathurai. Loving Son-in-law of late Sinnathurai and late Sinnathankatchi Sinnathurai.
Beloved husband of the late Mrs. Pathmavathy Balasupramaniam.
Beloved brother of the late Wignarajah, late Patkunarajah, late Sivarajah, late Buwaneswary, late Rajeswary, and late Nageswary.
Cherished father of Balakrishnan (Australia), Rathika (Australia), Rathakrishnan (Canada), Devika (Australia), Prabakrishnan (Australia), and Jeyakrishnan (Canada).
Father-in-law of Yogana Balakrishnan, Suhanthini Rathakrishnan, Romesh Dharmapalan, Yalini Prabakrishnan, and Subasini Jeyakrishnan.
Beloved brother-in-law of late Daneswary, late Ganamalar, late Sathiyavan, late Rajeswary, late Nadarajah, late Pushparani, Selvaranjitham (Australia), Leelavathy (Sri Lanka), late Pushparathi, Jegathambigai (UK) , Sarojinidevi (Sri Lanka), Shanthathevi (Australia), Navaseeli (Australia), and Meenalogini (Australia).
Loving grandfather of Janarthana, Abaraagithan, Krishananth, Vijaynath, Amalnath, Annita, Stephanie, Harish, Priyanka, Divya, Ashwin, Lakshman, Olivia, Taunya and Irena.
Loving great-grandfather of Ailesh, Aishika, and Lola.
We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Wednesday, 27 May 2026 4:00 PM - 8:00 PM
Glen Oaks Funeral Home & Cemetery 3164 Ninth Line, Oakville, ON L6H 7A8, Canada
பார்வைக்கு
Get Direction
Thursday, 28 May 2026 9:00 AM - 10:00 AM
Glen Oaks Funeral Home & Cemetery 3164 Ninth Line, Oakville, ON L6H 7A8, Canada
கிரியை
Get Direction
Thursday, 28 May 2026 10:00 AM - 11:00 AM
Glen Oaks Funeral Home & Cemetery 3164 Ninth Line, Oakville, ON L6H 7A8, Canada
தகனம்
Get Direction
Thursday, 28 May 2026 11:00 AM
Glen Oaks Funeral Home & Cemetery 3164 Ninth Line, Oakville, ON L6H 7A8, Canada
தொடர்புகளுக்கு
பாலா - மகன்
Mobile : +61403166466
ரகு - மகன்
Mobile : +14166175177
ரமேஷ் - மகன்
Mobile : +61412115543
ஜெய் - மகன்
Mobile : +14165736593
ராணி - மருமகள்
Mobile : +61414191011
சுஹந்தி - மருமகள்
Mobile : +14166245021
சுபா - மருமகள்
Mobile : +14165730002


