TamilsGuide

திருமதி கிறிஸ்ரி ரட்ணகுமார் கிறிஸ்தோப்பர்

பிறப்பு 01 JAN 1952 / இறப்பு 21 MAY 2026

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், புதுக்குடியிருப்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கிறிஸ்ரி ரட்ணகுமார் கிறிஸ்தோப்பர் அவர்கள் 21-05-2026 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கிறிஸ்தோப்பர், திரேசா தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற குலநாயகம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பரமகுலராணி அவர்களின் அன்புக் கணவரும்,

திரேசா, எவரெல்டா, ராகுல்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அமேசன் அவர்களின் அன்பு மாமனாரும்,

கிறிஸ்ரியன் அவர்களின் பாசமிகு அம்மப்பாவும்,

Fr. ஜெயகுமார், ரட்ணகுமாரி, ஜீவகுமார், ஜெயகுமாரி, றெக்ஸ், நிமலகுமார், கிறிசாந்தா ஆகியோரின் அன்பு அண்ணாவும்,

ராஜகுலேஸ்வரா, குலேஸ்வரதேவி, குலேஸ்வரகுமார், நாயகேஸ்வரா, ஈஸ்வரநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

மலர்வளையங்களுக்குப் பதிலாக உங்கள் நன்கொடைகளை பின்வரும் Click Here தொண்டு நிறுவனத்திற்கு கிறிஸ்ரி ரட்ணகுமார் கிறிஸ்தோப்பர் நினைவாக வழங்கவும்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Sunday, 24 May 2026 5:00 PM - 9:00 PM
    Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada

பார்வைக்கு
Get Direction

    Monday, 25 May 2026 8:00 AM - 9:30 AM
    Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada

திருப்பலி
Get Direction

    Monday, 25 May 2026 10:30 AM
    St. Marguerite d'Youville Parish 2490 Sandalwood Pkwy E, Brampton, ON L6R 3A4, Canada

தகனம்
Get Direction

    Monday, 25 May 2026 1:00 PM
    Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada

தொடர்புகளுக்கு
றெக்ஸ் - சகோதரன்

    Mobile : +14167957127

நிமால் - சகோதரன்

    Mobile : +14166029455

எவரெல்டா - மகள்

    Mobile : +14169942361

Leave a comment

Comment