• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி கனகாம்பிகை ஐயம்பிள்ளை

பிறப்பு 05 OCT 1941 / இறப்பு 21 MAY 2026

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, சுவிஸ் Lützelflüh ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கனகாம்பிகை ஐயம்பிள்ளை அவர்கள் 21-05-2026 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதன் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஐயம்பிள்ளை சின்னத்தம்பி (குகன் ஸ்ரோர்ஸ் உரிமையாளர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

இந்திராகாந்தி, கிருஸ்ணமலர், சந்திரவதனா, சுசிலாதேவி, ஜெயந்தினி, துஷ்யந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிறிகாந்தன், பன்னீர்செல்வம் (Selvam Transport Swiss) மதன்ராஜ், சிலோசனா, காலஞ்சென்றவர்களான சிவபாதசுந்தரம் மற்றும் வேலாயுதர் (குணம்) ஆகியோரின் பாசமிகு மாமியும்,

காலஞ்சென்ற கந்தசாமி, அம்பிகாவதி, இரத்னசிங்கம், சரோஜினிதேவி, தவமணிகாந்தி ஆகியோரின் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், கார்த்திகேசு, கணபதிப்பிள்ளை, கற்பகம், பொன்னம்மா ஆகியோரின் மைத்துனியும்,

காலஞ்சென்ற லிகீதன், துஷ்யனி - செந்தூர்செல்வன் (வாசன்), சிறிஜெனுசா - தயாபரன், நிலூஷா - Dr. கோணேஸ்வரன், நிர்த்திக்கா - துஷ்யந்தன், Dr. சில்வியா - ரஜீவன், நாதியா - சாரு, சுரேன் - வினுசா, சிந்துஜன், கெவின், யாணு - லகீசன், அஷ்விதன், அதிசயா, அபூர்வன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

டிலக்சன், இந்துஜா , சஞ்ஜய், அக்சயன், சுவீர்த்தனன் , சுவீர்த்தனா, சுகீர்த்தனன், பிரணவி, ஐஷசரன், விபீஷன், அம்சிகா, அரியானா, ரித்விக், ஜெய்னிகா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Thursday, 21 May 2026 4:00 PM - 8:00 PM
    Dienstleistungen Bei Todesfall Friedhof 2, 3400 Burgdorf, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Friday, 22 May 2026 4:00 PM - 8:00 PM
    Dienstleistungen Bei Todesfall Friedhof 2, 3400 Burgdorf, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Saturday, 23 May 2026 4:00 PM - 8:00 PM
    Dienstleistungen Bei Todesfall Friedhof 2, 3400 Burgdorf, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Sunday, 24 May 2026 4:00 PM - 8:00 PM
    Dienstleistungen Bei Todesfall Friedhof 2, 3400 Burgdorf, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Monday, 25 May 2026 4:00 PM - 8:00 PM
    Dienstleistungen Bei Todesfall Friedhof 2, 3400 Burgdorf, Switzerland

கிரியை
Get Direction

    Tuesday, 26 May 2026 1:00 PM - 3:00 PM
    Bremgarten cemetery (Bremgartenfriedhof) Murtenstrasse 51, 3008 Bern, Switzerland

தொடர்புகளுக்கு
பன்னீர்செல்வம்(செல்வம், Selvam Transport, சுவிஸ்) - மருமகன்

    Mobile : +41796790909

துஷ்யந்தன் - மகன்

    Mobile : +94771325500

Leave a Reply