TamilsGuide

திருமதி சதாசிவம் பொன்னம்மா

பிறப்பு 16 MAR 1936 / இறப்பு 21 MAY 2026

யாழ். வடக்கம்பரை தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், கெருடாவில் தொண்டைமானாற்றை வசிப்பிடமாகவும், கனடா Cornwall ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்மா சதாசிவம் அவர்கள் 21-05-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

சதாசிவம் அவர்களின் அன்பு மனைவியும்,

மகாதேவன்(கனடா), காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, மகேஸ்வரி, நமசிவாயம், தெய்வானைப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சந்தானலக்‌ஷ்மி, விஜயலக்‌ஷ்மி, பாலமுரளிதரன்(அமரர்), மோகனகுமார், சிவலோஜினி, செந்தில்செல்வி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஸ்ரீஸ்கந்தராஜா, குகனேஸ்வரன், சுபாஜினி, ராஜ்குமார், ஜெயபாலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பாலகுமார், பகீரதன், தனுசா, ஹரிணி, சதாஜனன், இஷானி, நிர்வேஷ், கிஷோரி, பிரணவ், ஜனனி, செந்தூரன், சஜனி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

மௌரியா, டெவீனா, நதுபாலன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Sunday, 31 May 2026 8:00 AM - 12:00 PM
    Lahaie & Sullivan Cornwall Funeral Home - West Branch 20 Seventh St W, Cornwall, ON K6J 2X7, Canada

கிரியை
Get Direction

    Sunday, 31 May 2026 12:00 PM - 2:00 PM
    Lahaie & Sullivan Cornwall Funeral Home - West Branch 20 Seventh St W, Cornwall, ON K6J 2X7, Canada

தகனம்
Get Direction

    Sunday, 31 May 2026 3:00 PM
    Cimetière Notre-Dame Cemetery 17945 S Branch Rd, South Stormont, ON K6H 7T7, Canada

தொடர்புகளுக்கு
பவானி - மகள்

    Mobile : +94777366081

விஜி - மகள்

    Mobile : +16133629429

குமார் - மகன்

    Mobile : +16133614787

லோஜி - மகள்

    Mobile : +16136627672

செல்வி - மகள்

    Mobile : +16133627045

Leave a comment

Comment