TamilsGuide

திரு கணபதிப்பிள்ளை பற்குணசிங்கம்

தோற்றம் 27 MAR 1962 / மறைவு 19 MAY 2026

முல்லைத்தீவு வவுனிக்குளம் பாலிநகரைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Aarau, Boswil ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை பற்குணசிங்கம் அவர்கள் 19-05-2026 செவ்வாய்க்கிழமை அன்று சுவிஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் கமலாம்பிகை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

பஞ்சாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

மயூறன், மிதுலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

லவுறா, மிக்கி ஆகியோரின் மாமனாரும்,

பஞ்சாட்சரம்(இலங்கை), குணசிங்கம்(இலங்கை), குலசிங்கம்(டென்மார்க்), சரோஜா(கனடா), லலிதா(லண்டன்), சுதாகரன்(லண்டன்), றயனா(கனடா), மனோகரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Thursday, 21 May 2026 5:00 PM - 7:00 PM
    Kirchweg 3 5623 Boswil, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Friday, 22 May 2026 3:00 PM - 7:00 PM
    Kirchweg 3 5623 Boswil, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Saturday, 23 May 2026 3:00 PM - 7:00 PM
    Kirchweg 3 5623 Boswil, Switzerland

கிரியை
Get Direction

    Tuesday, 26 May 2026 9:00 AM - 1:00 PM
    STADT BADEN, Friedhof Liebenfels Zürcherstrasse 108, 5400 Baden, Switzerland

தொடர்புகளுக்கு
ஜெயா - நண்பர்

    Mobile : +41797828342

பஞ்சாதேவி - மனைவி

    Mobile : +41792382409

ஜீவன் - பெறாமகன்

    Mobile : +41783000047

சுதன் - சகோதரன்

    Mobile : +447581419372

குலம் - சகோதரன்

    Mobile : +4526181357

மனோ - சகோதரன்

    Mobile : +14169961802

பஞ்சாட்சரம் - சகோதரன்

    Mobile : +94769814077

குணசிங்கம் - சகோதரன்

    Mobile : +94764050064

Leave a comment

Comment