TamilsGuide

திரு சிவசம்பு சிவஞானசம்பந்த்தமூர்த்தி

பிறப்பு 08 JAN 1959 / இறப்பு 17 MAY 2026

யாழ் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், ஜேர்மனி Sindelfingen ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவசம்பு சிவஞானசம்பந்த்தமூர்த்தி அவர்கள் 17-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசம்பு இராசம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற துரைராசா காளியம்மா தம்பதிகளின் மருமகனும்,

சுமதி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற தவராசா, பிரபாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற இராசநாயகி(செல்வி), யோகேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும்,

சுஜீவன், ஓவியா, பைரவி ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Thursday, 21 May 2026 3:00 PM - 8:00 PM
    Bestattungsinstitut Sommerer Sindelfinger Str. 20, 71069 Sindelfingen, Germany

கிரியை
Get Direction

    Friday, 22 May 2026 10:00 AM - 12:00 PM
    Die Pusteblume Am Waldfriedhof Maurener Weg 130, 71034 Böblingen, Germany

தொடர்புகளுக்கு
சுமதி - மனைவி

    Mobile : +4915210107141

பிரபாகரன் - சகோதரன்

    Mobile : +4917645986610

சந்திரமோகன் - மைத்துனர்

    Mobile : +4915906323163

Leave a comment

Comment