TamilsGuide

திரு சிதம்பரப்பிள்ளை வல்லிபுரம்

மண்ணில் 24 FEB 1947 / விண்ணில் 20 MAY 2026

யாழ். போக்கறுப்பு முள்ளியானைப் பிறப்பிடமாகவும், குடமியன் வரணியை வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை வல்லிபுரம் அவர்கள் 20-05-2026 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும்,

செல்லமுத்து அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்றவர்களான வசீகரன், மனோகரன் மற்றும் சிறீதரன்(இலங்கை), கருணாகரன்(இலங்கை), சுதாகரன்(பிரான்ஸ்), கிருபாகரன்(பிரான்ஸ்), சுபாசினி(அவுஸ்திரேலியா), கவிதாசினி(இலங்கை), வசீகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தம்பையா, வேலுப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயரஞ்சினி, செல்லாயசஸ்வினி, டக்சினி, பிரதீபன், கார்த்திகா, கோபிசன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-05-2026 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் குடமியன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிறீதரன் - மகன்

    Mobile : +94771985575

சுதாகரன் - மகன்

    Mobile : +33768792225

கிருபாகரன் - மகன்

    Mobile : +33767901584

சுபாசினி - மகள்

    Mobile : +61451711618

வசீகரன் - மகன்

    Mobile : +33758181969

கவிதாசினி - மகள்

    Mobile : +94769408251

கருணாகரன் - மகன்

    Mobile : +94741843631

Leave a comment

Comment