பிறப்பு 28 AUG 1928 / இறப்பு 19 MAY 2026
யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், இருபாலை V.H Lane ஐ வதிவிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் மாணிக்கராசா அவர்கள் 19-05-2026 செவ்வாய்க்கிழமை அன்று லண்டன் இங்கிலாந்தில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கனகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சண்முகலிங்கம், கமலாதேவி, மகேந்திரராசா(குட்டி), குகாதேவி, பபி, குகதாஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பபி - மகள்
Mobile : +447956591493
குகா - மகள்
Mobile : +447804627302
குட்டி - மகன்
Mobile : +393270142214


