திரு பிரதாப் பிரபாகரன்
பிறப்பு 22 MAR 1990 / இறப்பு 16 MAY 2026
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Chur(GR), Flums(SG) ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பிரதாப் பிரபாகரன் அவர்கள் 16-05-2026 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், சுவிஸை சேர்ந்த பிரபாகரன் தமிழ்ச்செல்வி தம்பதிகளின் பாசமிகு மகனும், பாலசுப்ரமணியம் லலிதா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
லாவண்யா அவர்களின் ஆருயிர் தம்பியும்,
பவிதா அவர்களின் அன்புக் கணவரும்,
லெயான் அவர்களின் பாசமிகு தந்தையும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Tuesday, 19 May 2026 2:00 PM - 6:00 PM
Crematoria Chur Sandstrasse 50, 7000 Chur, Switzerland
பார்வைக்கு
Get Direction
Wednesday, 20 May 2026 2:00 PM - 6:00 PM
Crematoria Chur Sandstrasse 50, 7000 Chur, Switzerland
கிரியை
Get Direction
Thursday, 21 May 2026 10:00 AM - 1:30 PM
Crematoria Chur Sandstrasse 50, 7000 Chur, Switzerland
தொடர்புகளுக்கு
கபில் - மச்சான்
Mobile : +41796789316
சித்தா - மாமா
Mobile : +41762803130
கிரு - நண்பர்
Mobile : +41765173552
கண்ணன் - நண்பர்
Mobile : +41795276658
சுபாஸ் - நண்பர்
Mobile : +41764454667
லாவண்யா - சகோதரி
Mobile : +41794219716
சந்திரன் - மாமா
Mobile : +41794769472
பாலசுப்ரமணியம் - மாமா
Mobile : +41779086910






















Leave a Reply