TamilsGuide

திருமதி தயாபரன் கமலவேணி

தோற்றம் 23 JUN 1972 / மறைவு 10 MAY 2026

கிளிநொச்சி உருத்திரபுரம் ஆனந்தம்பண்ணையைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி கட்சன்வீதியை வசிப்பிடமாகவும்,  தற்போது பிரான்ஸ் Saint-Cyr-l'École ஐ வதிவிடமாகவும் கொண்ட தயாபரன் கமலவேணி அவர்கள் 10-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவயோகி சிவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற பரநிருபசிங்கம், சவுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தயாபரன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

டினோஜன், தருசனா, அர்ச்சியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிறீஸ்கந்தராஜா(காந்தன் - மல்லாவி), கமலாதேவி(சாந்தி - உருத்திரபுரம்), கருணாநிதி(கருணா - திருவையாறு) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

காலஞ்சென்ற ஸ்ரனிஸ்லஸ், சரோஜாதேவி, சுசீலா, கோவிந்தராஜன்(கோபி- சுவிஸ்), சித்திராரூபி(வவுனியா), உதயகுமாரன்(கனடா), சந்திரலேகா(பிரான்ஸ்), விஜயசிறி(லண்டன்), கோசலாதேவி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Sunday, 17 May 2026 3:00 PM - 4:00 PM
    Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

பார்வைக்கு
Get Direction

    Tuesday, 19 May 2026 3:00 PM - 4:00 PM
    Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

கிரியை
Get Direction

    Wednesday, 20 May 2026 12:00 PM - 2:00 PM
    Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தகனம்
Get Direction

    Wednesday, 20 May 2026 3:30 PM
    Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு
தயாபரன் - கணவர்

    Mobile : +33783496432

கருணா - சகோதரன்

    Mobile : +94764591459

சாந்தி - சகோதரி

    Mobile : +94767004441

லேகா - மைத்துனி

    Mobile : +33761772429

கோசலா - மைத்துனி

    Mobile : +33651638278

கோபி - மைத்துனர்

    Mobile : +41798875932

சித்ராரூபி - மைத்துனி

    Mobile : +94776418422

உதயன் - மைத்துனர்

    Mobile : +16474492190

விஜயா - மைத்துனி

    Mobile : +447990802360

Leave a comment

Comment