பிறப்பு 14 NOV 1956 / இறப்பு 15 MAY 2026
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Gagny ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மன்மதராஜன் தேவராஜன் அவர்கள் 15-05-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மன்மதராஜன் உருத்திராதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பஞ்சரத்தினம் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சோபிகா தேவராஜன் அவர்களின் அன்புக் கணவரும்,
ரோகன், வினோத் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சமீரா, அஸ்வினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரேகான் அவர்களின் அன்புப் பேரனும்,
சிவனாந்தி, தயானந்தி, காலஞ்சென்ற இராமநாதன், யோகராஜன், கணேசராஜன் மற்றும் நித்தியானந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
முகுந்தன், சுரேகா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரோகன் - மகன்
Mobile : +33658872582
வினோத் - மகன்
Mobile : +33650389020
சமீரா - மருமகள்
Mobile : +33663532291
அஸ்வினி - மருமகள்
Mobile : +33617903288


