TamilsGuide

திரு சந்திரசேகரி செல்லையா

பிறப்பு 15 JUL 1934 / இறப்பு 11 MAY 2026

யாழ். ஆலங்குளாய், சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாய், கட்டுவன், நைஜீரியா, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரசேகரி செல்லையா அவர்கள் 11-05-2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பரமானந்தர் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பத்மாவதி சந்திரசேகரி அவர்களின் அன்புக் கணவரும்,

சுமதி(கனடா), சாந்தி(பிரித்தானியா), பாமதி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பத்மகாந்தன்(கனடா), மோகன்(பிரித்தானியா), இராமதாஸ்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற நீலாம்பிகை வேலாயுதபிள்ளை அவர்களின் அன்புச் சகோதரரும்,

சங்கர், மயூரன், டக்‌ஷினி, சுதர்சன், சோபிதா, சிமித்தா ஆகியோரின் அன்புப் பேரனும்,

அமரா, சயலா, றியா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Sunday, 17 May 2026 5:00 PM - 8:00 PM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

கிரியை
Get Direction

    Monday, 18 May 2026 8:00 AM - 11:00 AM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு
சுமதி - மகள்

    Mobile : +14168464829

சாந்தி - மகள்

    Mobile : +447481139601

பாமதி - மகள்

    Mobile : +19059998023

Leave a comment

Comment