தோற்றம் 23 NOV 1930 / மறைவு 08 MAY 2026
யாழ். மருதங்கேணியைப் பிறப்பிடமாகவும், யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், இந்தியா சென்னை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட உமையாத்தை குழந்தைவேலு அவர்கள் 08-05-2026 வெள்ளிக்கிழமை அன்று சென்னையில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்தையா பூவதோர்மாது தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குழந்தைவேலு அவர்களின் அன்பு மனைவியும்,
ருக்குமணி, மனோன்மணி, சிவபாதசுந்தரம், சிவஞானசுந்தரம், யோகநாதன், பத்மநாதன், சத்தியநாதன், ஜெயநாதன், ஜெயந்தினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சபாரட்ணம், மரியராசா, ராஜநிதி, ரஞ்சினி, பாக்கியவதி, சுமதி, திருமலர், காயத்திரி, தவராசா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வைரமுத்து, மனோன்மணி, காலஞ்சென்றவர்களான பார்வதிப்பிள்ளை, ராஜரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தெய்வராணி, தங்கவடிவேலு, காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், பாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரோஜிதா, கேபாஜித், ஹோபிகா, ஆரணி, காலஞ்சென்ற லிருஷன், பீருகா, டிசான், காலஞ்சென்ற சபேசன், யசோதரன், கிரிதரன், துவிலா, மயூரி, லாவண்யா, வேனுஷா, கேதரன், கனோஜன், டிலானி, தனுஷியன், தனுராஜ், தரணியா, தருணன், பரணியா, பத்ரிநாராயணன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
பிருந்தா, பவித்தா, அனேகன், அஜீகன், லஷானி, ஆதிஷ், அனிஷ், லிறு, லியா, லிவி, மாறன், றாஜன், ஆதேஷ், யாதேவ், கனீரன், கனீரா, கவீரன், காவியா, கவீரா, சரீனா, அபி ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-05-2026 திங்கட்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் அவரது சென்னை இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
முகவரி:
G3, Ruckmani Flats,
Lakshmi NGR 7th Extension,
Nanganallur,
Chennai 600114.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கணேஷ் - மகன்
Mobile : +447539281335
அப்பன் - மகன்
Mobile : +447460362636
ருக்குமணி - மகள்
Mobile : +94768968959
ஞானம் - மகன்
Mobile : +15146962679
பத்மநாதன் - மகன்
Mobile : +16478983963


