பிறப்பு 26 JUL 1957 / இறப்பு 09 MAY 2026
யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், நல்லூர், வவுனியா புளியங்குளம், மதவுவைத்தகுளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா தில்லைநாயகம் அவர்கள் 09-05-2026 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா குஞ்சரம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சண்முகம் தெய்வநாயகி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ஞானேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
தினேஸ்கர், கவிதா(கனடா), லோஜிதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தில்லைநாதன்(கனடா), தில்லை நடேசன்(கனடா), தில்லைநாயகி(வவுனியா), தில்லைஜோதி(பிரான்ஸ்), தில்லைமோகன்(புளியங்குளம்), தில்லையசோதாதேவி(கனடா), தில்லைராணி(பிரான்ஸ்), தில்லைராஜினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மதுசானி, சுதாகரன்(கனடா), தர்சிகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
யதுஸ்(கனடா), அபிசேக், லிசான்(கனடா), தஸ்மிகா, அஸ்விதா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற தனசிறி, ரேகா, காலஞ்சென்ற பரராசசிங்கம், சரஸ்வதி, இராசேந்திரம் - காந்திமதி ஆகியோரின் பாசமிகு சம்மந்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-05-2026 புதன்கிழமை அன்று மு.ப 9.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூந்தோட்டம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தினேஸ்கர் - மகன்
Mobile : +94771604044
கவிதா - மகள்
Mobile : +14379950393
லோஜிதன் - மகன்
Mobile : +94770889636


