தோற்றம் 12 AUG 1955 / மறைவு 02 MAY 2026
யாழ். ஆவரங்கால் வன்னியசிங்கம் வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட யோகராசா இந்திராணி அவர்கள் 02-05-2026 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரேசு இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
யோகராசா அவர்களின் மனைவியும்,
சிறிபிரணவன் அவர்களின் அன்புத் தாயாரும்,
கமலராணி, செல்வமுத்து, வைகுந்தராணி, அம்பலவாணர், கோணேஸ்வரன், காலஞ்சென்ற தயாபரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஸ்ரீரங்கநாதன், யோகராசா, ராகினி, ராஜகுமாரி ஆகியோரின் மைத்துனியும்,
நீதன், விநோதன், கஜிதன் ஆகியோரின் அன்புச் சித்தியும்,
விஷ்ணுகிரி, விஷ்ணுசுதன், ஜகயாழினி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
ராஜி, விதுசா, பிரியங்கன், கதிர்கண்ணன், கதிர்பிரசுதன் ஆகியோரின் அன்பு அத்தையும்,
நிஷ்கலயினி, லக்சி ஆகியோரின் மாமியாரும்,
துதியன், இந்துஜன், டியா, அபிஷன் ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் ஆவரங்கால் மேற்கு வன்னியசிங்கம் வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆவரங்கால் கரதடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
வீட்டு முகவரி:
வன்னியசிங்கம் வீதி,
ஆவரங்கால்.
தொடர்புகளுக்கு:
சிறிபிரணவன் - மகன் : +94774050501
சுஜீவா - பெறாமகள் : +94778449614
நீதன் - பெறாமகன் : +94762956188
தகவல்: குடும்பத்தினர்


