பிறப்பு 17 FEB 1983 / இறப்பு 08 MAY 2026
யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Cergy-Pontoise ஐ வதிவிடமாகவும் கொண்ட சுஜிதா அரவிந்தன் அவர்கள் 08-05-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், ஜெகராசன்(ஜெகம்- மாவிடபுரம் வட்டக்கச்சி) வரலட்சுமி(சரசு- புங்குடுதீவு 5ம் வட்டாரம்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஸ்ரீபதி மற்றும் யோகராணி(ஏழாலை, பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அரவிந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
மெல்வின்(பிரான்ஸ்), ஜெசன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அகிலன் அவர்களின் அன்பு மைத்துனியும்,
அபினாசா அவர்களின் அன்புச் சகலியும்,
றியா அவர்களின் அன்புப் பெரியம்மாவும்,
காலஞ்சென்றவர்களான கண்மணி(சரசு), தில்லைநாயகி(ராசம்), அருமைநாயகி(ஞானம்), வசந்தமலர்(மலர்) மற்றும் மகேந்திரன், மனோகரன், சிறிதரன் ஆகியோரின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்றவர்களான இராசதுரை, திருச்செல்வம், நந்தினி மற்றும் சாந்தினி(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெறாமகளும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அரவிந்தன் - கணவர்
Mobile : +33775767902
ஜெகராசன் - தந்தை
Mobile : +33651221123
வரலட்சுமி - தாய்
Mobile : +33651833949
சிறிதரன் - மாமா
Mobile : +41795632436
மனோகரன் - மாமா
Mobile : +4917669288084
மகேந்திரன் - மாமா
Mobile : +4915734500023


