TamilsGuide

திரு சதாசிவம் சிவஞானராசா

பிறப்பு 20 JAN 1965 / இறப்பு 08 MAY 2026

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம், பெருங்காடு வேம்படியடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Brugg AG வை வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம் சிவஞானராசா அவர்கள் 08-05-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லத்தம்பி, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவானந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

சயந்தினி, சிந்துஜன், சுஜந்தி, சுவேந்தினி(இந்தியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

உலகேஸ்வரி(மணி- இலங்கை ), கமலரெட்ணம்(வேவி- கனடா), சிவராஜா(ஜேர்மனி), சிவானந்தராஜா(சுவிஸ்), சிவநேசன்(சுவிஸ்), சிவபாலன்(சுவிஸ்), சிவகுமார்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற கோபாலகிருஸ்ணன், இந்தியா, சிவானந்தன்(பிரான்ஸ்), சிவரூபநாதன்(லண்டன்), செல்லாநந்தி(பிரான்ஸ்), சுரேஸ்காந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 09 May 2026 2:00 PM - 6:00 PM
    Friedhof Biel Madretsch Brüggstrasse 121, 2503 Biel, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Sunday, 10 May 2026 2:00 PM - 6:00 PM
    Friedhof Biel Madretsch Brüggstrasse 121, 2503 Biel, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Monday, 11 May 2026 4:00 PM - 7:00 PM
    Friedhof Biel Madretsch Brüggstrasse 121, 2503 Biel, Switzerland

கிரியை
Get Direction

    Tuesday, 12 May 2026 10:00 AM - 1:00 PM
    Friedhof Biel Madretsch Brüggstrasse 121, 2503 Biel, Switzerland

தொடர்புகளுக்கு
சிவானந்தினி - மனைவி

    Mobile : +918754206456
    Phone : +919962094927

சிவா - சகோதரன்

    Mobile : +4915739296080

நேசன் - சகோதரன்

    Mobile : +41795590646

சிவா Sion - சகோதரன்

    Mobile : +41794326128

சுதன் - சகோதரன்

    Mobile : +41791597279

கண்ணன் - சகோதரன்

    Mobile : +41796523745

ராசன் - உறவினர்

    Mobile : +94777277759

Leave a comment

Comment